ஜான்வி கபூர்: 'தேவரா' படத்தின் நாயகி ஜான்வி, அண்மையில் தனது நவீன உடை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமன்னா: தமன்னா அண்மையில் அணிந்த அனிமல் பிரிண்ட் உடை, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பேச்சுப்பொருளாகியுள்ளது.
கிருத்தி ஷெட்டி: நடிகை கிருத்தி ஷெட்டி, தனது புதிய கவர்ச்சியான புகைப்படங்களால் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.






